Our Feeds


Monday, May 17, 2021

www.shortnews.lk

5 வைத்தியர்கள் உட்பட 20 ஊழியர்களுக்கு கொரோனா.

 



மாரவில ஆதார வைத்தியசாலையின் 20 ஊழியர்களுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இவர்களுக்கு இடையில் 5 வைத்தியர்கள் மற்றும் 08 தாதியர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 5 வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்களும் மற்றும் 2 குடும்ப நல ஊழியர்களும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »