மேலும் 5 இலட்சம் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.
ShortNews.lk