Our Feeds


Friday, May 21, 2021

www.shortnews.lk

கொரோனாவின் கோட்டையாக மாறிவரும் கம்பஹா மாவட்டம் - மேலும் 822 பேர் அடையாளம்

 



நேற்று (20) இலங்கையில் 3,441 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 822 பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


அறிக்கை ஒன்றின் ஊடாகவே குறித்த செயற்பாட்டு மையம் இதனைத் தெரிவித்துள்ளது.


மாவட்ட ரீதியாக நேற்று பதிவான கொரோனா நோயாளர்களின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »