குருநாகல் மேயரின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை பணியிட மாற்றம் செய்வதற்கு பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ShortNews.lk