Our Feeds


Monday, May 31, 2021

www.shortnews.lk

கண்டி மாவட்டத்தில் கொரோனா ஜனாஸாக்களை பார்வையிடும் பாதுகாப்பு ஆடை இனி இலவசம் - 2 தனவந்தர்களின் முயற்சி

 



கண்டி  மாவட்டத்தில் கொரோனா ஜனாசா விடயத்தில் குடும்பத்தார் பார்வையிடுவதற்கான பாதுகாப்பு உடை, முகக்கவசம் இன்றுமுதல் இலவசமாக வழக்கப்படும்


கண்டி  மாவட்டத்தில் கொரோனா  ஜனாசா ஏற்படுமிடத்து குடும்பத்தார் ஜனாசாவை பார்வையிடுஇவதற்கான பாதுகாப்பு உடை மற்றும் முகக்கவசம் இன்று  அல்ஹாஜ் ரஷீட் Global Visa Centre உரிமையாளரினாலும் கண்டி Sofacity உரிமையாளர் அல்ஹாஜ் மர்சூக் அவர்களினதும் பங்களிப்புடனும்  கண்டி ஜனாசா சங்கத்திற்கு  அன்பளிப்பு செய்யப்பட்டது.


கண்டி தேசிய வைத்தியசாலை அபிவிருத்தி குழு அங்கத்தவரும் கண்டி ஜனாசா சங்கத்தின் அங்கத்தவருமான எஸ் எம் ரிஸ்வி அவர்களின் எற்பாட்டில்  இன்று கண்டி ஜனாசா சங்க காரியாலயத்தில் அதன் தலைவரும் வகுப் சபை அங்கத்தவரும் அல்ஹாஜ் பஸ்லூல் மெளலவி , அல்ஹாஜ் உமர்தீன் மெளலவி, அல்ஹாஜ் பாசில் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »