Our Feeds


Friday, May 21, 2021

www.shortnews.lk

BIG BREAKING: பலஸ்தீன் மீதான தாக்குதலை நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவிப்பு - பதில் தாக்குதலை நிறுத்துவதாக ஹமாஸும் அறிவிப்பு

 



பலஸ்தீன் மீதான 11 நாள் கொடூர பயங்கரவாத தாக்குதல் நடத்திய இஸ்ரேல் எகிப்தின் மத்தியஸ்தத்தை தொடர்ந்து பலஸ்தீன் மீதான தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளது.


இன்று வெள்ளிக்கிழமை 02 AM முதல் இந்த தாக்குதல் நிறுத்தம் அமுலுக்கு வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.


இதேவேலை தற்பாதுகாப்புக்காக இஸ்ரேல் மீது தாம் நடத்திய பதில் தாக்குதல்களையும் நிறுத்துவதாக பலஸ்தீன இராணுவக்குழுவான ஹமாஸும் அறிவித்துள்ளது.


பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் 11 நாள் தாக்குதலில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழுள்ள லிங்கில் பார்வையிட முடியும்.


https://www.shortnews.lk/2021/05/palestine-news-live-updates.html?m=1

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »