Our Feeds


Saturday, May 29, 2021

www.shortnews.lk

பெற்றோரின் கவனத்திற்கு: தண்ணீர் பானைக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை பலி

 



வீட்டின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பானை ஒன்றில் விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.


நேற்று (28) பிற்பகல் இந்த துரதிருஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கலேவெல திக்கல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »