Our Feeds


Saturday, May 15, 2021

www.shortnews.lk

பலஸ்தீன முஸ்லிம்களை காப்பாற்ற அம்பியுலன்ஸ்களை காஸாவுக்குள் அனுப்பியது எகிப்து.

 



இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்களில் பாதிக்கப்பட்டு மருத்துவ வசதியின்றி கஷ்டப்படும் பலஸ்தீன முஸ்லிம்களை தம் நாட்டுக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிப்பதற்காக 10 அம்பியுலன்ஸ் வண்டிகளை பலஸ்தீனுக்கு எகிப்து அனுப்பியுள்ளதாக ரொய்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »