Our Feeds


Wednesday, May 26, 2021

www.shortnews.lk

இலங்கையின் புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்னம் சற்று முன் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.

 



புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்னம் சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.


இலங்கையின் 48 ஆவது சட்டமா அதிபராக அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் 34 ஆண்டுகளாக சேவையாற்றியுள்ளார்.

பதவிப்பிரமாணத்தின் போது ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவும் கலந்து கொண்டிருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »