புத்தளம் நகர சபை தலைவர் அப்துல் பாயிஸ் சற்று முன் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் தவிசாளராக தேர்வான பாயிஸ் அவர்கள் தனது 52வது வயதில் உயிரிழந்தார்.
ShortNews.lk