Our Feeds


Monday, May 31, 2021

www.shortnews.lk

சினோபார்ம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கான அறிவிப்பு

 



ஜூன் மாதம் 8 ஆம் திகதி முதல் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது சொட்டு செலுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


முதல் சொட்டை செலுத்திக்கொண்ட நிலையங்களிலேயே இரண்டாவது சொட்டையும் ஜூன் மாதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய திகதிகளில் பெற்றுகொள்ளமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »