Our Feeds


Monday, May 31, 2021

www.shortnews.lk

கொழும்பில் 50,000தை அண்மிக்கும் கொரோனா தொற்றாளர்கள் - ஒரே பார்வையில் முழு விபரம் இணைப்பு.

 



கொழும்பில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,247 ஆக அதிகரித்துள்ளது.


கொழும்பில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 608 தொற்றாளர்களுடன் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

கம்பஹா மாவட்டத்தில் 547 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 447 தொற்றாளர்களும் நேற்று பதிவாகியுள்ளனர்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »