கேகாலை மாவட்டத்தின் வறக்காபொல பகுதியில், இன்று ஏற்பட்ட மண்சரிவினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இம்மண்சரிவில் சிக்கிய மற்றொரு நபர், இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, ருவன்வெல்ல மோயினோலுவ பிரதேசத்தில் குடா ஓயாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சிறரக்ள் உட்பட 13 பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர்.
பின்னர் அவர்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டனர்.



