இலங்கையில் நாளொன்றில் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் பதிவான மாவட்டமாக கம்பஹா மாவட்டம் காணப்படு்கின்றது.
கம்பஹா மாட்டத்தில் நேற்றைய தினம் 761 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
ShortNews.lk