Our Feeds


Saturday, May 15, 2021

www.shortnews.lk

மாத்தளை அரச வங்கியொன்றில் தீடீர் தீ விபத்து

 



மாத்தளை – உக்குவெல பகுதியில் உள்ள ஒரு அரச வங்கியில் இன்று காலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.


இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதையடுத்து மாத்தளை நகரசபை மன்ற தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »