Our Feeds


Wednesday, May 26, 2021

www.shortnews.lk

வௌிநாட்டு பயணிகள் நாட்டிற்கு வருவதற்கான தடை நீக்கம்

 



வௌிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இருப்பினும் வருகை தரும் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு சென்றிருந்தலோ அல்லது இந்தியாவில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கோ இந்த தடை நீடிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »