Our Feeds

Monday, May 31, 2021

SHAHNI RAMEES

டாசன் தொலைக்காட்சி தொடரின் டாசன் வேடத்தில் நடித்த ஜோ லாரா மற்றும் அவரது மனைவி ஆகியோர் விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளனர்.

டாசன் தொலைக்காட்சி தொடரின் டாசன் வேடத்தில் நடித்த ஜோ லாரா மற்றும் அவரது மனைவி ஆகியோர் விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் நஷ்வில் பகுதியில் இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தொன்றிலேயே அவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் ஜோ லாரா உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »