Our Feeds


Monday, May 31, 2021

www.shortnews.lk

சஹ்ரானுக்கு உதவி செய்த விவாக பதிவாளர் கைது.

 

 ஒலுவில் பகுதியை சேர்ந்த விவாக பதிவாளர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமிற்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »