Our Feeds


Saturday, May 22, 2021

www.shortnews.lk

சவுதி - அமெரிக்க கூட்டு இராணுவப் பயிற்சி முடிவடைந்தது.

 

அமெரிக்க இராணுவத்திற்கும் சவுதி அரேபிய இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்று வந்த கூட்டு இராணுவ பயிற்சி முடிவுற்றது. 


ரோயல் சவுதி விமானப்படை (RSAF) மற்றும் அமெரிக்காவின் யுனைடட் ஸ்டேட் விமானம் படை (USAF) ஆகியவற்றுக்கு இடையிலேயே இந்தப் பயிற்சிகள் இடம்பெற்றன.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »