Our Feeds


Monday, May 24, 2021

www.shortnews.lk

இரு வாரங்களுக்கு தொடர்ச்சியாக பயணத் தடை விதிக்க வேண்டும். - PHI சங்கம் மீண்டும் கோரிக்கை

 



தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக குறைந்த பட்சம் இரு வார காலம் வரையிலாவது பயணத் தடை தொடர்ச்சியாக விதிக்கப்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் இன்றும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.


அந்த சங்கத்தின் தலைவர், உபுல் ரோஹண இன்று (23) இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் பயணத் தடை ஓரளவு கொவிட் பரவலை கட்டுப்படுத்த உதவுவதாகவும் எனினும் இது போதாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »