Our Feeds


Saturday, May 15, 2021

www.shortnews.lk

PHOTOS & VIDEO: பலஸ்தீன் - அல்-ஜஸீரா ஊடக நிறுவன கட்டிடத்தை இஸ்ரேல் ரொக்கட் தாக்கி அழிக்கும் காட்சி.

 



பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தீவிரவாத தாக்குதல்களை உடனுக்குடன் செய்தியாக்கி சர்வதேச கவனத்தை ஈர்த்து வரும் அல்-ஜஸீரா ஊடக வலையமைப்பின் காஸா நகர தலைமைக் கட்டிடத்தை ஒரு மணித்தியாளத்தில் தகர்ப்போம் என அறிவித்து சரியாக ஒரு மணித்தியாத்தில் ரொக்கட் தாக்குதல் மூலம் அழித்தது இஸ்ரேல்.


VIDEO:  (2) Watch | Facebook










Subscribe to this Blog via Email :
Previous
Next Post »