Our Feeds


Saturday, May 15, 2021

www.shortnews.lk

VIDEO: பலஸ்தீன் - காஸாவில் செயல்பட்ட அல்-ஜஸீரா ஊடக கட்டிடம் சற்றுமுன் இஸ்ரேல் ரொக்கட் தாக்குதலில் தகர்ப்பு

 



பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தீவிரவாத தாக்குதல்களை உடனுக்குடன் செய்தியாக்கி சர்வதேச கவனத்தை ஈர்த்து வரும் அல்-ஜஸீரா ஊடக வலையமைப்பின் காஸா நகர தலைமைக் கட்டிடத்தை ஒரு மணித்தியாளத்தில் தகர்ப்போம் என அறிவித்து சரியாக ஒரு மணித்தியாத்தில் ரொக்கட் தாக்குதல் மூலம் அழித்தது இஸ்ரேல்.


அல்-ஜஸீரா கட்டிடம் தகர்க்கப்படும் வீடியோ காட்சியை கீழுள்ள லிங்கில் பாருங்கள்.

Link: https://fb.watch/5vEnPQ_j_C/ 



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »