இஸ்ரேலின் கொடூர தாக்குதல் காரணமாக பலஸ்தீன் - காஸா மருத்துவ மனைகளில் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிப்பதற்கு இடமில்லை என்றும் சுகாதார துறை சரிவின் விளிம்பில் இருப்பதாகவும் அங்கிருக்கும் அல்-ஜஸிரா செய்தியாளர் யும்னா அல்செய்யத் தெரிவித்துள்ளார்.
VIDEO: https://fb.watch/5x2zPGkgTl/
