உலக சுகாதார அமைப்பினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள அனைத்து கொரோனா தடுப்பூசிகளும் இந்தியாவில் திரிபடைந்துள்ள கொவிட் வைரஸ் உள்ளிட்ட அனைத்து வகை கொரோனா வைரஸ்க்கு எதிராகவும் செயலாற்றும் தன்மை கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றின் ஊடாக குறித்த விடயத்தினை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
