Our Feeds


Friday, June 18, 2021

www.shortnews.lk

நேற்றும் 02 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று - புதுவருட கொத்தணி என்கிறார் இராணுவ தளபதி - பட்டியல் இணைப்பு

 


நேற்று இறுதியாக 500க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.

நேற்று மாத்திரம் நாட்டில் 2,361 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 233,053 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »