Our Feeds


Thursday, June 3, 2021

www.shortnews.lk

PHOTOS: 06 மணித்தியாளத்தில் கட்டி முடிக்கப்பட்ட சீனாவின் கொரோனா சிகிச்சை மையம் - சீனாவில் மீண்டும் கொரோனா தாக்கம்.

 


சீனாவின் குவாங்டாங் நகரில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவ ஆரம்பித்த காரணத்தினால் உடனடியாக கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 


கொரோனாவுக்கு சிகிச்கை வழங்கவதற்காக உடனடியாக 06 மணிநேரத்தில் கட்டிமுடிக்கப்பட்ட கொவிட் சோதனை நிலையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது. 


சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் அதிகரித்து வரும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த 1,000 சதுர மீட்டர் அளவில் நிர்மாணிக்கப்பட்ட COVID-19 சோதனை நிலையம் நிறைவடைந்துள்ளது.


அரங்கு ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள நான்கு நியூக்ளிக் அமில இந்த சோதனை நிலையத்தில் ஒரு நாளைக்கு 120,000 மாதிரிகளை சோதிக்கவுள்ளனர்.









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »