நாட்டில் ஒரு நாளில் புற்றுநோயினால் 54 பேரும் சிறுநீரக நோயால் 46 பேரும் மரணிப்பதாகவும் வருடத்தில் சராசரியாக ஒரு லட்சத்து 64 ஆயிரம் பேர் சிறுநீரக நோய்களுக்குள்ளாவதுடன் 74 ஆயிரம் பேர் புற்றுநோய்க்குள்ளாவதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று பாராளுமன்றில் அறிவித்தார்.