Our Feeds


Thursday, June 3, 2021

www.shortnews.lk

கம்பஹா மாவட்டத்தில் ஒரே நாளில் 1000தை தாண்டிய கொரோனா தொற்றாளர்கள் - அறிக்கை இணைப்பு

 



கம்பஹா மாவட்டத்தில் 1000தை தாண்டிய கொவிட் தொற்றாளர்கள் ஒரே நாளில் பதிவாகியுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.


இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 1004 கொவிட் தொற்றாளல்கள் பதிவாகியுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 35,340 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »