இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, இதுவரை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,608ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.