சீரற்ற காலநிலையுடன் இரத்தினபுரி மாவட்டத்தில் பிரதேசம் ஒன்றில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மூன்று பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அனர்தத முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, எல்லே ஆலயத்திற்கு அருகில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
