இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 55 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,315 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ShortNews.lk