Our Feeds


Friday, June 4, 2021

www.shortnews.lk

இலங்கை வரவுள்ள ரஷ்யாவின் 65,000 ஸ்புட்னிக் – V கொரோனா தடுப்பூசிகள்.- அமைச்சர் அறிவிப்பு.

 



ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-V கொவிட் தடுப்பூசிகள் முதல் கட்ட செலுத்துகைக்காக 50,000 தடுப்பூசிகளும் இரண்டாம் கட்ட செலுத்துகைக்காக 15,000 தடுப்பூசிகளும் அடுத்த வாரம் இலங்கைக்கு கிடைக்கப்பெற உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.


இதனை ரஷ்யாவின் ஸ்புட்னிக் -V தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான கெமீலியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »