பலஸ்தீன் முஸ்லிம்கள் மீதான இஸ்ரேலின் மனிதகுல விரோத தாக்குதல்கள் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு வந்த அல்-ஜஸீரா ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர் ஒருவர் சற்று முன்னர் கிழக்கு ஜெரூஸலமில் வைத்து இஸ்ரேலிய இராணுவத்தினால் பலவந்தமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர் கைதுக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள சுயாதீன ஊடகவியலாளர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றார்கள். - நேரடி ஒளிபரப்பை அல்-ஜஸீராவில் பார்க்கலாம்.
