Our Feeds


Tuesday, June 1, 2021

www.shortnews.lk

பௌத்த மகா சங்கத்தினருக்கான முதலாவது தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்.

 



மகா சங்கத்தினருக்கான தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் சுகாதார அமைச்சிடம் சற்றுமுன்னர் உத்தியோகபூர்வமாக கையளிக்கபட்டுள்ளது.


தலதா மாளிகை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

கண்டியில் அமைக்கப்பட்டுள்ள இந்த தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் மகா சங்கத்தினருக்கான முதலாவது தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் என தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »