Our Feeds


Tuesday, June 1, 2021

www.shortnews.lk

கொரோனா தொற்றால் ஜே.வி.பி. உறுப்பினர் பலி

 



கொரோனா தொற்றினால் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மக்கள் விடுதலை முன்னணியின் ஹபராதுவ பிரதேச சபை உறுப்பினரே இவ்வாறு தொற்றினால் பலியாகியுள்ளார்.

காலி-கராப்பிட்டிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த டபிள்யூ.ஜி.லால் என்பவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »