Our Feeds


Sunday, June 13, 2021

www.shortnews.lk

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் − மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை

 



வங்காள விரிகுடாவின் வடமேல் திசையில் உருவாகியுள்ள தாழமுக்கம், எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் வலுப் பெறும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.


இந்த பகுதியில் கடல் சார் தொழிலில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கடற்றொழிலாளர்களிடம், திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »