Our Feeds


Friday, June 18, 2021

www.shortnews.lk

அஜித் ரோஹனவுக்கு பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு.

 



பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »