யாராவது ஒருவருடன் சரியான முறையில் பயணத்தைத் தொடர முடியுமாயின் அவர் யார் என்பது முக்கியம் இல்லை என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார. .
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். .
யாராவது ஒருவருடன் சரியான முறையில் பயணத்தைத் தொடர முடியுமாயின் அவருடன் தொடர்ந்து பயணிக்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
