Our Feeds


Tuesday, July 20, 2021

www.shortnews.lk

BREAKING: காதி நீதிமன்ற ஒழிப்பு, திருமண வயதெல்லை மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

 



முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நேற்று (19) இடம்பெற்ற போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, திருமண வயதெல்லை மற்றும் காதி நீதிமன்ற ஒழிப்பு போன்ற பல திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »