Our Feeds


Saturday, August 28, 2021

www.shortnews.lk

BREAKING: ஜெர்மனியில் உணவு விநியோகம் செய்யும் ஆப்கானிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர்

 



ஆப்கானிஸ்தான தாலிபான்கள் கைப்பற்றுவார்கள் என்ற அச்சத்தில் ஆப்கானை விட்டு தப்பியோடிய அந்நாட்டின் முன்னால் தகவல் தொடர்பு அமைச்சர் சயீத் சதாத் ஜெர்மனியின் லிப்சிக் நகரில் உணவு மற்றும் பொருட்கள் விநியோகஸ்தராக பணியாற்றி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »