அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை உபகுழு செய்த சிபாரிசுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது. இது அடுத்த பட்ஜெட்டில் இருந்து பல கட்டங்களில் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கூடிய அமைச்சரவையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.