Our Feeds


Wednesday, September 1, 2021

www.shortnews.lk

தண்ணீர் கட்டணங்கள் தொடர்பில் நீர் வழங்கள் வடிகாலமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

 



ஒன்லைன் முறையின் கீழ் கட்டணங்களை செலுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.


தகவல்களை 0112 62 36 23 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமாக அறிந்துகொள்ள முடியும் என்று சபையின் பொது முகாமையாளர் திலின எஸ் விஜயதுங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு அத்தியாவசிய சேவையாக நீர் வழங்கல் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலும் அவசர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமது சபையின் பணியாளர்கள் தமக்குரிய பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றி வருவதாக அந்த சபையின் பொது முகாமையாளர் திலின எஸ் விஜயதுங்க குறிப்பிட்டள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »