கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ,கொழும்பு டி சொய்சா மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
குறித்த பெண் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தமையினால் அவறுக்கு சிசேரியன் முறையில் இன்று காலை பிரசவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் குழந்தைகளும் தாயும் நலமாக இருப்பதாக அறுவை சிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
