Our Feeds


Thursday, September 9, 2021

www.shortnews.lk

BREAKING: இலங்கையில் உணவு மற்றும் பல பொருட்களுக்கு விரைவில் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து - பிரபல சஞ்சிகை எச்சரிக்கை

 



இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக Frontline சஞ்சிகை எச்சரித்துள்ளது.


உணவு தட்டுப்பாடு மட்டுமன்றி எரிபொருள், மருந்து மற்றும் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடும் விரைவில் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »