Our Feeds


Sunday, September 12, 2021

www.shortnews.lk

JUST_IN: 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் திகதி அறிவிப்பு

 



நாட்பட்ட நோய்களை கொண்டுள்ள 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.


அதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் குறித்த சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக சிறுவர் வைத்திய கல்லூரி தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »