பால் மா பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் புகைப்படங்களை டெய்லி மிரர் செய்திச் சேவை வெளியிட்டுள்ளது.
ராகம பகுதியில் குறித்த புகைப்படங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஒருவருக்கு 5 பக்கட்டுகள் வீதம் பால் மா விற்கப்படும் நிலையிலேயே அதனை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.








