Our Feeds


Wednesday, December 29, 2021

ShortNews

09 ஆம் திகதி இலங்கையில் களமிறங்குகிறார் சீனாவின் முக்கிய புள்ளி!



சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.


அவருடன் தூதுக்குழுவொன்றும் நாட்டை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட சீன உர கப்பல் தொடர்பில் அண்மையில் கருத்தாடல்கள் இடம்பெற்றன. அவ்வாறான பின்னணியில் சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வரவுள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »