Our Feeds


Wednesday, December 29, 2021

ShortNews

இலங்கையின் டொலர் கையிருப்பு திடீரென அதிகரிப்பு - கப்ரால் பகிரங்க அறிவிப்பு



இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பானது 3.1 பில்லியன் அமெரிக்க டொலர் வரை உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவிக்கின்றார்.


அஜித் நிவார்ட் கப்ரால், தனது டுவிட்டர் பக்கத்திலேயே, இந்த தகவலை இன்று பதிவிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »