Our Feeds


Tuesday, December 7, 2021

ShortNews

BREAKING: மற்றுமொரு விசேட வர்த்தமானி வெளியானது.



இரசாயன உர இறக்குமதிக்கு எதிரான தடையை நீக்குவதற்கும், கிளைபோசெட் பாவனைக்கான தடையைத் தொடர்ந்தும் அமுல்படுத்தும் வகையிலும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »