Our Feeds


Saturday, January 15, 2022

SHAHNI RAMEES

நாட்டில் மேலும் 160 பேருக்கு ஒமிக்ரொன் தொற்று


இலங்கையில் மேலும் 160 பேருக்கு கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரொன் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு மூலக்கூறு பிரிவின் பிரதானியும் பேராசியருமான வைத்தியர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார்

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »